Pepper&Carrot · Ep. 6 · The Potion Contest
Original
தமிழ்
Tanglish
Madras
←
அய்யோ, ஜன்னலைத் திறந்து வச்சதுனால மறுபடியும் தூங்கிட்டேனே...
...காத்து ரொம்ப வேகமா வீசுதே...
...அப்புறம் ஏன் ஜன்னல் வழியா கொமோனா தெரியுது?
கொமோனா!
மந்திர பானப் போட்டி!
நான் தெரியாம... தெரியாம தூங்கிட்டேனோ!
...ஆனா?
நான் எங்க இருக்கேன்?!
→